3 Pièces வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம், Couples அல்லது பெண்கள் மட்டும் தங்க ஏற்றது.
Villiers-le-Bel பகுதியில் சுத்தமாகவும் வசதியாகவும் அமைந்துள்ள 3 Pièces (2 அறைகள் கொண்ட) sous-sol வீடு குறைந்த விலையில் வாடகைக்கு உள்ளது.
எழுதி கொடுக்க இல்லை.
📍 இடம்: Villiers-le-Bel (95400)
🏠 Maison Sous-sol – 3 Pièces / 2 Chambres
✅ RER D (Gare de Villiers-le-Bel) – சுமார் 10 நிமிட தூரம்
✅ சமையலறை, குளியலறை மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன
✅ அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல்
✅ சிறிய குடும்பம், தம்பதிகள் (Couples) அல்லது பெண்கள் மட்டும் சேர்ந்து தங்குவதற்கு ஏற்றது
💶 வாடகை: 900€ / மாதம் (Charges உடன்)
📞 Contact: 07 75 75 52 32
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Catégories
Les plus vues
662Annonces similaires
Dernières Annonces
321